அவசர கால ஒழுங்கு விதிகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவுள்ள தேசிய மக்கள் சக்தி! நாடாளுமன்றத்தில் இன்று அவசர கால ஒழுங்கு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பிரேரணை ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக…