15 சுகாதார தொழிற்சங்கங்களின் பணி புறக்கணிப்பு நிறைவு. 15 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தமக்குரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம்…