Tag: commotion in the Kattuvapitiya area

கட்டுவாபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற பரபரப்பு.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.…