மின் பந்தங்களை ஏந்திய வண்ணனம் நாடாளுமன்றம் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின் பந்தங்களை ஏந்திய வண்ணனம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற அவையில்…
