வார இறுதி நாட்களில் அத்தியாவசிய கடைகள் தவிர ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்! கோவை மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் அனைத்து துணி, மால், நகைக் கடைகள் மற்றும் பூங்காக்கள் என்பன இயங்குவதற்கு தடை…