இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது, இதற்கமைய…