சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் அதிரடிப்படையினரால் மீட்பு.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கமைய264,200 சிகரெட்டுகளே இவ்வாறு காவல்துறை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம்…
