இனி வீட்டில் இருந்தவாறே பிறப்பு,இறப்பு மற்றும் விவாகப் பதிவுச் சான்றிதழ்கள்.
வீட்டில் இருந்தவாறே பிறப்பு,இறப்பு மற்றும் விவாகப் பதிவுச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொள்வதற்கு நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
