இலங்கை பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில்! நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும்…