சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுடன் நபர் ஒருவர் கைது. சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 14 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சிகரட்டுகளை வைத்திருந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்…