14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! வீரகெட்டிய- வெகந்தவெல பகுதியில்துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். அத்துடன் 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.…