கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம். கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சடலம் வெட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…