பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேரின் உயிரை மாய்த்த பேருந்து சாரதி மரணம். பதுளை – லுணுகலை வீதியில்கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் சாரதி திடீரென…