ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் வீராங்கனைகளை நேரில் சந்தித்த இந்திய பிரதமர். 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை…