35கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் அதிரடி கைது. ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய அவிசாவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மானியன்கம…