மதுவரி திணைக்களத்தினரால் ஒருவர் அதிரடியாக கைது! யாழ்ப்பாணம் பருத்தித்துறை, வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்புவடிப்பதற்குரிய உபகரணங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…