ஏப்ரல்-21 தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் நடவடிக்கை…