தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கிய நோயாளர்கள். பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தாதியர்களும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க…