மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபமாக பலி! யாழ், அச்சுவேலி நாவற் காட்டு பகுதியில் இன்று பிற்பகல் பெய்தஇடியுடன் கூடிய மழையில் மின்னல் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…