அ.தி.மு.க. அலுவலகம் செல்ல ஓ.பி.எஸ் தரப்புக்கு போலீஸ் அனுமதி மறுப்பு. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.…