ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் 6 மணி நேர வாக்குமூல பதிவு. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய…