குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 5 பேர் இன்று விடுதலை! யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 5 பேர் இன்றையதினம் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட…