இன்று நடைபெறவிருந்த முக்கிய கலந்துரையாடல் நாளை வரையில் பிற் போடப்பட்டுள்ளது. இணைய வழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர்,ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றுடன் 37 வது நாளாக தொடர்ந்து செல்கிறது. இந்நிலையில்…