103 மில்லியன் ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550 கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு! யாழ்ப்பாணம் அனலைதீவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பு பகுதியில் 103 மில்லியன் ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550 கிராம்…