இலங்கையில் 10 மணி நேர நீர் வவெட்டு அமுல். இலங்கையில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிகளிலே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…