இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்..! சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.…