ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் எப்படியிருப்பார்கள்? சுகபோகக்காரகன், சிற்றின்பத்தின் ஊற்று, சங்கீத கலைஞான ஒளி, கவிதரும் கிரகம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சுக்கிரனின் சொந்த ஆட்சி வீட்டில் சூரியன்…