Tag: சர்க்கரைப் பொங்க

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்க  விநாயகருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சங்கடஹர சதுர்த்தியில், கணபதி வழிபாட்டைச் செய்யுங்கள். அருகம்புல் மாலை சார்த்தி ஆனைமுகனை வழிபடுங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார்…