கடன் தொல்லையா? கவலையே வேண்டாம்—இதோ, கடன் தீர வழிபாட்டு முறைகள்..! ● வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு மாவுப் பொடியால் அபிஷேகம் செய்தால் செல்வவளம் பெருகும். கடன் தொல்லைகள் அகலும். ● அஸ்வினி,…