கருட பகவானை வணங்கினால் கிடைக்கும் மகிமை தெரியுமா? வானில் கருடனைப் பார்க்கும்போது சொல்லவேண்டிய மந்திரம் இது..! மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருடசேவை. மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில்…