Category: Spirituality

கடன் தொல்லை நீக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்

அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில்…
கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார்!

ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம்…
கடன் சுமை, பாவங்களை போக்கும் நரசிம்மர் விரத வழிபாடு

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட வேண்டும். அறிந்தோ,…
இந்த 5 பொருள்லயும் லட்சுமி குடியிருக்குதாம்… உங்க வீட்ல இருக்கா?

வாஸ்து என்பதற்கு வாழும் இடம் என்பது பொருள். இயற்கை சக்திகளான பஞ்ச பூத சக்திகளைச் சமநிலைப்படுத்தி, நாம் வாழும் வீட்டுக்குள்…
விரைவில் திருமணமாக வேண்டுமா? இந்த மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள்!

திருமணமாக வேண்டிய கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.…
உங்க வீட்ல ரெண்டு பேருக்கு ஒரே ராசியா?… அப்போ கொஞ்சம் இதுல கவனமா இருங்க..!

ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் என்ன நடக்கும்? அதற்கு ஏதேனும் பரிகாரங்கள் உள்ளதா? என்ற குழப்பம் நம்மில் பலரிடத்திலும்…
வீட்டில் அன்பு நிலைத்திருக்க கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி!

லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் சண்டை போடுவதைத் தவிருங்கள். பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில்…
திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு

திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது. அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள்…
பெண்களின் திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்

திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய…
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு

வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.…