விரைவில் திருமணம் நிச்சயமாக தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

விரைவில் திருமணம் நிச்சயமாக ஸ்லோகம்
தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ
ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே
ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே.
ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்

பொதுப்பொருள்:

தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply