
ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம். இந்த ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம்.
நரசிம்ம முகம் – பயத்தைப் போக்கும்

கருட முகம் – விஷ ஜந்துக்களால் வரும். சரும நோய்களைப் போக்கும்
வராக முகம் – தீராத கடன், பொருள் இழப்புகளை தடுக்கும்.
ஹயக்ரீவர் முகம் – கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்
அனுமன் முகம் – சத்ருக்களை அழிக்கும். – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
