கோட்டாபய இருப்பிடம் தொடர்பில் வெளியான தகவல்!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கி உள்ளார் என சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகின்ற தகவலை இலங்கை விமான படை முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கை முன்னாள் போலிஸ் அதிகாரி அஜித் தர்மபால, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , விமானப்படை தளபதியின் வீட்டில் தங்கி உள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த தகவலில்  உண்மையீலை எனவும்,   இது விமான படைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும் என்றும்  விமான படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply