மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை.

0

இந்தியாவில் தங்கம் சவரனுக்கு ரூ.544 குறைந்தாக தெரியவந்துள்ளது.

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.544 குறைந்து,ஒரு சவரன் ரூ.37,376க்கு விற்பனை

ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.68 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,672க்கு விற்பனை.

ஆபரணத் தங்கத்தின் விலை, தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்துள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, 2 நாட்களில் ரூ.1,064 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை, தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்துள்ளதுஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, 2 நாட்களில் ரூ.1,064 குறைந்துள்ளது.

Leave a Reply