அமெரிக்க தூதர், ஜீவன் தொண்டமான் அகியோருக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பு.

0

இலங்கைக்காக அமெரிக்க தூதர் ஜூலி சுங்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கையின் தோட்ட சமூகங்களில் வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் அவசர சவால்கள் குறித்து உரையாடப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply