இன்றைய டொலரின் விற்பனை விலை.

0

இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை விலை 364.42 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ரூபாய்க்கு நிகரான டொலரின் கொள்வனவு விலை 354.45 என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் ஸ்ட்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 443.09 ரூபாயாகவும் விற்பனை விலை 458.45 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply