நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
இதனால் அரசாங்கத்திற்கு எதிராகவும்,
பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யக்கூடாதென வலியுறுத்தி, அலரிமாளிக்கைக்கு முன்பாக தற்போது மஹிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



