அரசிற்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றன.
இந்நிலையில் தம்புள்ளையில் விவசாயிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தம்புள்ளையில் இருந்து ஏ9 வீதியை மறித்து எரிபொருள் வழங்குமாறு கோரி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



