டொலரின் விற்பனை விலை மீண்டும் உயர்வு.

0

டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 370 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும் இதன் கொள் விலை தற்போது 360 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply