அரசாங்கத்திலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரம் சரஸ்வதி நகர் கோத்தாபய ராஜபக்சவின் கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறும்.
அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தற்போது சி அதிகமாக செயல்படும் பதினொரு கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரம் ஜனாதிபதி கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



