ஆசிரியர் தொழில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் சுகயீன விடுமுறை போராட்டம்.

0

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாட்டில் எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பொது மக்களின் கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்காமல் செயற்படுகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இன்று ஏதேனும் சுவையான விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சுவையை விடுமுறை போராட்டத்திற்கு மலையகத்தில் சகல ஆசிரிய தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply