உடன் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் உயர்வு.

0

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமையை தொடர்ந்து பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பேருந்து பயணக்கட்டணம் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த செயல்பாடு இன்று முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறைந்தபட்ச பேருந்து பயணக் கட்டணம் 27 ரூபாவாகும்.

பேருந்து கட்டணம் அதிகரித்த போதிலும் தொடர்ந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Leave a Reply