உடன் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் உயர்வு. எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமையை தொடர்ந்து பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பேருந்து பயணக்கட்டணம் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது.…