இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இதற்கமைய நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளது.
குறித்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த
முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.



