இலங்கையில் முக்கியச் சட்டம் அமுலானது.

0

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் கூடுதல் கட்டணச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதற்கமைய , நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட உபரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டுள்ளார்.

மேலும் ,குறித்த சட்டம் 2022 ஆம் ஆண்டின் 14 வது கூடுதல் கட்டணச் சட்டம் 2022 ஆக இன்று முதல் அமலுக்கு வரும்.

மேற்படி சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி மாற்றங்களுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply