இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவிவருகின்றது.
இதன் காரணத்தால் மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு 2 குடும்பங்களைச்சேர்ந்த 16 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.
மேலும் இந்த நிலையில் மீண்டும் இலங்கையில் இருந்து மேலுமொரு குடும்பம் தமிழகத்தில் தஞ்சமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



