இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.

0

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் , அமெரிக்க டொலரின் விற்பனை விலை 208. 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.11 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply