நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒவ்வொரு அமைச்சர்களும் தமது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாடு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பான இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



