நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குறித்த ஊரடங்கு சட்டம் காலை 6 மணி வரையில் தளர்த்தப்பட்டு உள்ளதாக சிரேஷ்ட காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊரடங்குச் சட்டத்தை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.



